முகப்பு குமரி :குளச்சல் பேருந்து பணிமனையில் பேருந்து பழுது சரிபார்க்க ... பிரின்ஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி பகுதியிலுள்ள குளச்சல் பேருந்து பணிமனையில் பேருந்து பழுது பார்க்க சாய்தளம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூபாய் 5.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணியினை இன்று பிரின்ஸ் எம்எல்ஏ துவங்கி வைத்தார்.