தரை பாலங்கள் நீரின் மூழ்கின
24 October 2025
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இதனால் கொங்கம்பட்டு, சேர்ந்தனூர், அரசூர், பில்லூர் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால் இந்த கிராமங்களில் வாழும் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்