 
	 
								சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் பெயரில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இது பொய்யாக பரப்பிய தகவல் எனவும் இந்த மின்னஞ்சலை அனுப்பியவர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது...