நயினார் நாகேந்திரன் பிறந்த நாள்

16 October 2025

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.சட்டமன்ற உறுப்பினர்.மாநில தலைவர்  பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டம் விருத்தாசலம் தெற்கு ஒன்றியம் சார்பில் பிறந்த நாள் கொண்டாட்டம்.ஒன்றிய தலைவர் ஆர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.