பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து 121 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் உபகரணங்களுடன் வாக்குச்சாவடி பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு வாக்கு சாவடிகளுக்கு இன்று புறப்பட்டு சென்றனர்.