பீகாரில் முதல் கட்ட தேர்தல் என்று விறுவிறுப்பாக நடைபெற்ற முடிவடைந்தது. பீகாரைப் பொறுத்தவரை 121 தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் மூன்று கோடியை 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ் யாதவ் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை குடும்பத்தினருடன் செலுத்தினார். போன்று பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவம் தங்களது குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் மதியம் 5 மணி நிலவரப்படி பீகாரில் 60.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.