குப்பை கொட்டினால்... சிக்கதாசம்பாளையம் ஊராட்சி எச்சரிக்கை!

07 November 2025

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்
ரோசரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் நுழைவு வாயில் அருகில் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் குப்பை மற்றும் உணவு கழிவுகளை கொட்டி வந்தனர்.  சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தூய்மைப் பணியாளர் உதவியுடன் சுத்தம் செய்து மேட்டுப்பாளையம் புதிய விடியல் மக்கள் பொது நல சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை பதாகை  வைக்கப்பட்டது.

செய்தியாளர் மேட்டுப்பாளையம் S.அம்பிகா