வங்கதேசத்தில் மீண்டும் நிலநடுக்கமா???

22 November 2025

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகில் உள்ள பைபைல் என்னும் இடத்தில் இன்று காலை 10:36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. 3.3 ரிக்ட்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.