உதவி எண்கள் அறிவிப்பு

09 November 2025

 தேர்தல் ஆணையத்தின் SIR படிவத்தை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் திமுக சார்பிலான உதவி எண்: 08065420020 தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களை பெறலாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.