ஜூன் 21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டபேரவைக் கூடுகிறது..

09 June 2021


தமிழக சட்டப்பேரவை வரும் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநர் உரைக்கு பின் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்;சட்டமன்ற கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் 
நடைபெறும்.

எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும். சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு