குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!

28 October 2025

குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!


விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு.

இவருடைய மனைவி ராஜேஸ்வரி(42). இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் கடந்த 1 ஆம் தேதி ராஜேஸ்வரி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.