*விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது*
19 November 2025
*விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது*
விழுப்புரம் கே கே ரோடு சாலையில் விழுப்புரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
தொடர்ந்து விசாரித்த போலீசார் விழுப்புரம் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தமிழ்ச்செல்வன் என்பது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்த நிலையில் அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்