இளைஞர் கைது

09 November 2025

*நாகர்கோவில் மேலராமன்புதூர் ஊரில் சிறுமிகளை போட்டோ எடுத்து தவறான முறையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து அடி உதை கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்*