மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாணவர்கள் தனித்திறன் போட்டி

04 February 2026

கவி நிலவு இணைய வானொலி மற்றும் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுச் சங்கம் இணைந்து, மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாணவர்கள் தனித்திறன் போட்டிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா 01.02.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
M. அமுதா, M.B.A., PGDCA., Dip (Hindi)., Dip (ABACUS)
Founder – TCDS Computer Education,


 கொற்றவை ரிப்போர்ட்டர் 
 கார்த்திகா .M