காணை: மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமனம்
10 November 2025
காணை: மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி நியமனம்
விழுப்புரம்: காணை ஒன்றியத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் 50 மாற்றுத்திறனாளிகள் கிராம ஊராட்சி உறுப்பினர்களாகவும், ஒருவர் ஒன்றிய கவுன்சிலரிடம் நியமனம் பெற்றனர். பிடிஓ சிவநேசன், ஜூலியானா, மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்