பசும்பொன்னில் எடப்பாடி யார்

30 October 2025

#பசும்பொன்னில்_எடப்பாடியார்
#தேவர்ஜெயந்தி
*தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்* அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவிற்கும், 63 வது குரு பூஜையை முன்னிட்டு🙏
*பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த வருகை தரும் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் 🔥 அவர்களை வரவேற்க*
🌱 *மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழக ஆற்றல்மிக்க செயலாளர் 🖤🤍❤️இளைஞர்களின்எழுச்சி நாயகர், பாசத்திற்குரிய அண்ணன் அரியூர் K.ராதாகிருஷ்ணன் 🔥  ஏற்பாட்டில்* 🖤🤍❤️
🌱முன்னால் முப்பெரும் துறைகளின் அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், *சட்டமன்ற எதிர்க்கட்சி  R.B. உதயகுமார் இணைந்து ,*🏴🏳️🚩
மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் *ஆளுயரமாலை அணிவித்து சிறப்பான முறையில் வரவேற்றார்*