விக்கிரவண்டி: சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை

05 November 2025

விக்கிரவண்டி: சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை


விக்கிரவண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையை (நவ-5) கடக்க முயன்ற சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினரும், வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லாத நிலையில், இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:
ஆ.ஆகாஷ், விழுப்புரம்