உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வரி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது....
15 December 2025
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வரி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது....
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு தண்ணீர் வரி வீட்டு வரி காலி மனை வரி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்கான வரி செலுத்துவதற்கான அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் புஸ்ரா தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்