எம்.புரட்சி மணிகண்டன் க்கு மக்கள் சேவையை பாராட்டி சேவை ரத்னா விருது !

19 November 2025

அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ARPI தேசிய தலித் தலித்துக்களின் கூட்ட மைப்பு NDF சார்பில் சேவை ரத்னா விருதுகள் விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.புரட்சி மணிகண்டன் க்கு மக்கள் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது , அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விருது சான்றிதழை வழங்கினார் .