மழை எச்சரிக்கை அறிவிப்பு

23 October 2025

மழை எச்சரிக்கை அறிவிப்பு


தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதில் விழுப்புரம், சென்னை, கோவை, திருவண்ணாமலை போன்ற 20 மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளது.