நிரம்பி வழியும் ஏரிகள்
23 October 2025
நிரம்பி வழியும் ஏரிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில் 61 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. அதேபோல் 42 ஏரிகள் 76 முதல் 91% நிரம்பியுள்ளது 93 ஏரிகளில் 51 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்