தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரில் சங்கரன்கோவிலில் வடக்கு ஒன்றியம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9வது இறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவிலில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகாராஜன் மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.