அதிமுக எம்.எல்.ஏ கண்கள் கூட்டம் - ஜூன் 14 தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது

10 June 2021

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14ம் தேதி நடக்க உள்ளதாக இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அறிவிப்பு


எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்.

ராயப்பேட்டை அலுவலகத்தில் வரும் 14ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது 

கொரோனா பரவல் காரணமாக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்த மற்ற நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டாம் - அதிமுக தலைமை