போளூர் அருகே வாகன விபத்தில் தலைமை ஆசிரியர் பலி

22 October 2025

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாஸ்கரன் என்பவர் கேளூர் ஆதிதிராவிடர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் .இவர் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எட்டிவாடி கிராமம் அருகே எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் .பலியானார் இது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.