கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த,அஜித்(21) சஜின்(25) ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் மாணவி பலாத்கார கொடுமைக்கு ஆளான நிலையில் தற்கொலைக்கு முயன்றதால் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது என விசாரணையில் அம்பலம் இதில் தொடர்புடைய இரண்டு பேரும் தஞ்சாவூரில் பதுங்கி இருந்தபோது போலீசார் அவர்களை கைது செய்து குமரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.