விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தைபெரியார் 144வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...

17 September 2022

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தைபெரியார் 144வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை நகரத்தில் செப்டம்பர் 17 இன்று காலை 9:30 மணி அளவில் பகுத்தறிவு  பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு நிகழ்ச்சி தலைமை நகர செயலாளர் எம் எஸ் முருகன் மாலை அணிவித்தார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் தொகுதி துணை செயலாளர்  லெனின் மாவட்ட ஊடக மையம் ஆதி சுரேஷ் நகர துணை செயலாளர்கள் இளையராஜா ஆறு பாலாஜி ஒன்றிய பொருளாளர் பாலி பரந்தாமன் பொறியாளர் அணி கரிகால சோழன் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ் மாணவர் அணி அமைப்பாளர் ஜெயபால் மற்றும்  ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன்