இந்தியாவிலே அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலம் தமிழகம் - மா.சுப்பிரமணியன் பேச்சு

21 June 2022

தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

நாமக்கல், இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது ; தமிழகத்தில் 70 மருத்துவ கல்லூரி உள்ளதாகவும்,மேலும் 6 மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .ஆண்டொண்டிற்கு 10 ஆயிரத்து 450 மாணவர்கள் மறுத்த்துவராகின்றனர் என்று அவர் கூறினார் ,