தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை பெரிதும் எதிர்பாக்கபட்ட அளவு மழை இல்லை ஆனால் டிசம்பர் 1 ம் தேதி நள்ளிரவு முதல் மழை தொடங்கும் என வானிலை நிலையம் சொன்னது போல் மழை தொடங்கி உள்ளது தற்போது டெல்டா மாவட்டத்தில் இடி மின்னல் கூடிய மழை பல பகுதியில் பெய்து வருகிறதுதற்போது நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால், பகுதியில் மழை