மும்முனை சாலையில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து காவலர் பணி அமர்த்தப்பட வேண்டும்: மக்கள் கோரிக்கை

19 July 2021


மும்முனை சாலையில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து காவலர் பணி அமர்த்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை 


கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழி மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து பணிமனை மயிலாடுதுறை மார்க்கம், திருவாரூர் மார்க்கம் செல்லும் வழி அருகில் ரயில்வே நிலையம் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது,இந்த மூன்று சாலைகளை கடக்க பெரிதும் மக்கள் சிரமத்திற்கும் விபத்திற்கு வழி வகுக்கும் இந்த விபத்தினை மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிப்பதற்கும், இந்த இடத்தில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து காவலர் பணி அமைக்க மக்கள் கோரிக்கை இதனை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கும் போக்குவரத்து தலைமைக்கும் கவனிக்கமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் - கோ. வளங்கோவன், கும்பகோணம்