டிமான்ட்டிகாலனி-2

01 December 2022

அருள்நிதிநடிப்பில் 2015ம்ஆண்டுவெளியானடிமான்ட்டிகாலனிதிரைப்படம்சூப்பர்ஹிட்அடித்தது. அஜய்ஞானமுத்துஇயக்கத்தில்ஹாரர்திரில்லர்ஜானரில்உருவானஇந்தப்படத்தின்இரண்டாம்பாகம்தற்போதுஉருவாகவுள்ளதுடிமான்ட்டிகாலனிஇரண்டாம்பாகத்திற்கானஅறிவிப்பைமிரட்டலானபோஸ்டருடன்அறிவித்துள்ளபடக்குழு, மேலும், ஒருமுக்கியமானஅப்டேட்டையும்வெளியிட்டுள்ளது. அஜய்ஞானமுத்துஇயக்கத்தில்அருள்நிதிஹீரோவாகநடித்தடிமான்ட்டிகாலனிதிரைப்படம் 2015ம்ஆண்டுவெளியானது. அஜய்ஞானமுத்துவின்முதல்படமானஇது, ஹாரர்திரில்லர்ஜானரில்ரசிகர்களைமிரட்டும்விதமாகஉருவாகியிருந்தது. பாசிட்டிவானவிமர்சனங்களுடன்சூப்பர்ஹிட்அடித்தஇந்தப்படத்தில்அஜய்ஞானமுத்துவின்மேக்கிங்பலரதுகவனத்தையும்ஈர்த்தது. அருள்நிதியுடன்ரமேஷ்திலக், சனத்உள்ளிட்டபலர்நடித்திருந்தனர். மு.க.தமிழரசுதயாரிப்பில்உருவானஇந்தப்படத்தைதேனாண்டாள்பிலிம்ஸ்வெளியிட்டது. அருள்நிதியின்கேரியரில்பாக்ஸ்ஆபிஸில்மாஸ்காட்டியஒரேபடம்என்றால்அதுடிமான்ட்டிகாலனிதான். இந்நிலையில், 7 ஆண்டுகள்கழித்துஇந்தப்படத்தின்இரண்டாம்பாகம்தற்போதுஉருவாகிறது. அருள்நிதியுடன்பிரியாபவானிசங்கர்நடிக்கும்டிமான்ட்டிகாலனி 2ம்பாகத்திற்குசாம்.சிஎஸ்இசையமைக்கிறார். இந்தப்படத்தின்படப்பிடிப்புதொடங்கியதாகபடக்குழுதரப்பில்இருந்துஅதிகாரபூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. டிமான்ட்டிகாலனிஇரண்டாம்பாகத்திற்கானகதை, திரைக்கதை, வசனம்ஆகியவற்றைஅஜய்ஞானமுத்துஎழுதுவதாகவும், அவரிடம்இணைஇயக்குனராகபணியாற்றியவெங்கிவேணுகோபால்இந்தப்படத்தைஇயக்குவதாகவும்முதலில்தகவல்வெளியாகியிருந்தது. ஆனால், தற்போதுமுதல்பாகத்தைதொடர்ந்துஇரண்டாம்பாகத்தையும்அஜய்ஞானமுத்துஇயக்கவுள்ளதாகபடக்குழுஅறிவித்துள்ளது. இந்தஅறிவிப்புடிமான்ட்டிகாலனிபடரசிகர்களிடம்அதிகஎதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.