தமிழகத்தில் புதிதாக இன்று 1,891 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

21 July 2021


தமிழகத்தில் புதிதாக இன்று 1,891 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 138 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி; கோயம்புத்தூரில் புதிதாக 183 பேருக்கு பாதிப்பு உறுதி; ஈரோடு 141 மாவட்டத்தில் புதிதாக பேருக்கு தொற்று உறுதி; திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 97 பேருக்கு பாதிப்பு உறுதி; சேலம் மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு பாதிப்பு உறுதி.

1,41,248 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

2,423 பேர் குணமடைந்தனர்; 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை: 25,41,168

 24,81,201 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்த இறப்பு: 33,809 தமிழ்நாடு சுகாதாரத்துறை