ஒரே நாளில் புதிதாக 39,097 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

24 July 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 39,097 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 35,087 பேர் குணமடைந்தோர்; 546 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 3,13,32,159
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,05,03,166; மொத்த இறப்பு: 4,20,016
சிகிச்சையில் உள்ளோர் : 4,08,977

இந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 42,78,82,261; நேற்று ஒரே நாளில் 54,76,423 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் - ஒன்றிய சுகாதாரத்துறை.