இந்தியாவின் புதிய கொரோனா பாதிப்பு நிலவரம்

12 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 3,55,338 பேர் குணமடைந்தோர்; 4,205 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்


இதுவரை மொத்த பாதிப்பு: 2,33,40,938
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 1,93,82,642
மொத்த இறப்பு: 2,54,197 
சிகிச்சையில் உள்ளோர் : 37,04,099

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 17,52,35,991