நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

07 September 2021

மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 10ஆம் தேதி முடிவு பெற்றது.

சுமார் 16 லட்சம் மாணவர்களின் விண்ணப்பகள் ஏற்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் 198 நகரங்களில் இந்தாண்டு நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளன.