அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளி தவறவிட்ட ரூ.25 ஆயிரம் மீட்பு

01 December 2022

அரசுஆஸ்பத்திரியில்தொழிலாளிதவறவிட்டரூ.25 ஆயிரம்மீட்கப்பட்டது.சேலம்ஓமலூர்அருகேஉள்ளபாப்பம்பட்டியைசேர்ந்தவர்கண்ணன் (வயது 52), தொழிலாளி. இவர்தன்னுடையமகளைசேலம்அரசுஆஸ்பத்திரியில்பிரசவத்திற்காகசேர்த்தார். இதையடுத்துமகளைபார்ப்பதற்காகஅவர்மொபட்டில்ஆஸ்பத்திரிக்குநேற்றுகாலைவந்தார். பிரசவவார்டுஅருகேமொபட்டைநிறுத்திவிட்டுசென்றபோதுஅவர்வைத்திருந்தமணிபர்சுமற்றும்செல்போன்ஆகியவைகீழேவிழுந்தது. இதைகவனிக்காமல்ஆஸ்பத்திரிக்குள்சென்றுவிட்டார். சிறிதுநேரத்திற்குபிறகுமல்லசமுத்திரத்தைசேர்ந்தராஜேஷ்அங்குவந்தார். அப்போதுகீழேகிடந்தமணிபர்சு, செல்போனைஎடுத்துஅங்கிருந்தகாவலாளிகளிடம்கொடுத்தார். அவர்கள்ஆஸ்பத்திரிபோலீஸ்நிலையத்தில்இருந்தபோலீசாரிடம்ஒப்படைத்தனர். மணிபர்சில்ரூ.25 ஆயிரம்மற்றும்வங்கிஏ.டி.எம். கார்டுஇருப்பதுதெரியவந்தது. இந்தநிலையில்பணம், செல்போனைதவறவிட்டகண்ணன்மொபட்நிறுத்திஇருந்தஇடத்திற்குவந்துதேடினார். அப்போதுபோலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டுஇருப்பதுதெரியவந்தது. இதையடுத்துபோலீசார்விசாரணைநடத்திகண்ணனிடம்பணம், செல்போன்ஆகியவற்றைஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்துமணிபர்சு, செல்போனைஒப்படைத்தராஜேஷ்மற்றும்அரசுஆஸ்பத்திரிகாவலர்களைநேரில்அழைத்துபோலீஸ்துணைகமிஷனர்லாவண்யாபாராட்டினார்