நீதிபதிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்தகோரிய மனு

30 November 2022

நீதிமன்றத்தில்நீதிபதிகளின்எண்ணிக்கையை 2 மடங்காகஉயர்த்தகோரியமனுவைவிசாரிக்கஉச்சநீதிமன்றம்மறுப்புதெரிவித்துவிட்டது. பாஜகவழக்கறிஞர்அஸ்வினிஉபத்யாயாவின்மனுவைஉச்சநீதிமன்றநீதிபதிகள்தள்ளுபடிசெய்தனர். தற்போதுஇருக்கக்கூடியநீதிபதிகளின்இடங்களைநிரப்புவதேகடினமானதாகஇருக்கிறதுஎன்றுஉச்சநீதிமன்றம்தெரிவித்துள்ளது.