கள்ளக்குறிச்சி மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன்சார்பில் மறைந்த புகைப்பட கலைஞர்குடும்பத்திற்கு நிதி உதவி...

10 November 2022

கள்ளக்குறிச்சி மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன்சார்பில் மறைந்த புகைப்பட
கலைஞர்குடும்பத்திற்கு நிதி உதவி... 

கள்ளக்குறிச்சி மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் மறைந்த புகைப்பட கலைஞர் 
உளுந்தூர்பேட்டை வட்டம், களமருதூர் 
ரவி ஸ்டுடியோ உரிமையாளர் ரவிச்சந்திரன் குடும்பத்திற்கு உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
இரா.குமரகுரு தலைமையில், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் 
கா.ஜெகதீஷ் முன்னிலையில், மாவட்ட தலைவர் 
த.ராஜசேகரன் குடும்ப நிதி உதவியாக ரூபாய் 15,000 வழங்கினார்கள் இந்த நிதியை மறைந்த ரவிச்சந்திரன் குழந்தைகள் காயத்ரி மற்றும் நவீன் பெற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சகாதேவன், லோகு, முருகன், கணேஷ் விக்கி, ரமேஷ், ரகுபதி, அஜித் மற்றும் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர்  /சப்எடிட்டர்