முகப்பு அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகள்-ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
சேலம்மாவட்டத்தில்உள்ளஅனைத்துசட்டசபைதொகுதிகளிலும்முதல்-அமைச்சர்கோப்பைக்கானகபடிபோட்டிகள்விரைவில்நடத்தப்படும்என்றுநேற்றுநடந்தஆலோசனைகூட்டத்தில்கலெக்டர்கார்மேகம்தெரிவித்தார்.சேலம்கபடிபோட்டிகள் விளையாட்டு,
உடற்தகுதிமற்றும்இளைஞர்நலன்மேம்பாட்டுநிலைகுழுசார்பில்ஆலோசனைகூட்டம்கலெக்டர்அலுவலகத்தில்நடைபெற்றது. இதற்குகலெக்டர்கார்மேகம்தலைமைதாங்கிபேசினார். அப்போதுஅவர்கூறியதாவது:- முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின்மாணவ, மாணவிகள், இளைஞர்களிடையேவிளையாட்டுஆர்வத்தைஅதிகரிக்கவும், விளையாட்டிற்குதேவையானஅடிப்படைகட்டமைப்புவசதிகளைமேம்படுத்தவும்பல்வேறுதிட்டங்களைசெயல்படுத்திவருகிறார். முதல்-அமைச்சர்கோப்பைக்கானகபடிபோட்டிகள்அனைத்துசட்டமன்றதொகுதிகளிலும்விரைவில்நடத்தப்படும்என்றுஅறிவிக்கப்பட்டுஉள்ளது. விளையாட்டுஅரங்கம் அதேபோன்றுஅனைத்துவிளையாட்டுகளும்பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரிமாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசுஊழியர்கள்எனஅனைத்துபிரிவினருக்கும்தனித்தனியேநடத்தப்படஉள்ளன. கிராமப்புறங்களில்விளையாட்டுவீரர்களைகண்டறிந்துஅவர்களுக்குவிளையாட்டுகட்டமைப்புவசதிகளைமேம்படுத்தமாவட்டவிளையாட்டுஅரங்கத்தைபயன்படுத்தஅறிவுறுத்தப்பட்டுஉள்ளது. நகர்ப்புறம்,
கிராமப்புறங்களில்உள்ளபூங்காமற்றும்விளையாட்டுமைதானத்தைஅனைவரும்பயன்படுத்திஅவரவர்உடற்திறனைமேம்படுத்திகொள்ளஅறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படிசேலம்மாவட்டத்தைசேர்ந்தவீரர், வீராங்கனைகளைசர்வதேசஅளவிலானபோட்டிகளில்வெற்றிபெறசெய்யும்வகையில்நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கூட்டத்தில்உதவிகலெக்டர்சங்கீத்பல்வந்த்வாகி, மாவட்டவிளையாட்டுஅலுவலர்சிவரஞ்சன்உள்படபலர்கலந்துகொண்டனர்.