ஆணவக் கொலை - ஒருவருக்கு தூக்கு!

24 September 2021

ஆணவக் கொலை - ஒருவருக்கு தூக்கு!

கடலூர் , புதுப்பேட்டையில் கடந்த 2003 - ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக்கொலை வழக்கில் 12 பேருக்கு 3 ஆயுள் தண்டனை !

கடலூர் எஸ்சி , எஸ்டி நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு! 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனை.