ஓநாய்-மனித நோயால் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவர்

01 December 2022

சின்னவயதிலிருந்தேஎனக்குஇப்படித்தான்முடிஇருக்கிறது. கண்ணில்முடிவிழும், சாப்பிடும்போதெல்லாம்மிகவும்கஷ்டமாகஇருக்கும். மருத்துவரிடம்காட்டியபோது, இப்போதைக்குஇதற்குசிகிச்சைஎதுவும்இல்லையென்றுகூறிவிட்டார். ஆனால், எனக்கு 21 வயதாகும்போதுபிளாஸ்டிக்சர்ஜரிசெய்யலாம்எனக்கூறியுள்ளார்.முதலில்முகத்திலுள்ளமுடியைப்பார்த்துஎன்னைஅனுமன்என்றார்கள். நான்சிறுவனாகஇருந்தபோதுஅனைவரும்அஞ்சினார்கள். பிறகுகூடவேஇருப்பதால்பழகிக்கொண்டார்கள். எனக்குஇந்தநோய்சரியாவதற்குஅரசாங்கம்உதவமுடிந்தால்நன்றாகஇருக்கும்,” என்றுகூறுகிறார் 17 வயதானமாணவர்லலித்.லலித்ஓர்அரியநோயினால்பாதிக்கப்பட்டுள்ளார். அந்தநோயின்பெயர்ஓநாய்-மனிதநோய். அதாவதுவேர்வுல்ஃப்சிண்ட்ரோம். அவருடையமுகத்தின்ஒவ்வொருபகுதியிலும்நீளமாகமுடிவளர்கிறது. இதுவோர்அரியவகைநோய். இதன்காரணமாகலலித்தால்தன்வயதைஒத்தஇளைஞர்களைப்போல்இயல்புவாழ்க்கைவாழமுடியவில்லை.இந்தநோயால்பாதிக்கப்பட்டிருக்கும்மாணவர்லலித்தின்தாத்தாதன்பேரன்பிறந்ததிலிருந்தேஇப்படித்தான்இருப்பதாகவும், அதைக்கண்டுஆரம்பக்காலத்தில்கிராமத்திலுள்ளஅனைவரும்அஞ்சினார்கள்என்றும்கூறுகிறார்.