டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

01 June 2021

போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.


சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு கருத்துத் தெரிவித்த டுவிட்டர் நிறுவனம் அந்தச் சட்டத்தை ஏற்பதாக அறிவித்தது.

இந்நிலையில், போக்‌ஷோ சட்டத்தை மீறி தவறான தகவல் அளித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.