இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை!!

21 July 2021


இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 42,015 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி; 36,977 பேர் குணமடைந்தோர்; 3,998 பேர் இறந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை மொத்த பாதிப்பு: 3,12,16,337
குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 3,03,90,687; மொத்த இறப்பு: 4,18,480
சிகிச்சையில் உள்ளோர் : 4,07,170

இந்தியாவில் இருவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை : 41,54,72,455 - ஒன்றிய சுகாதாரத்துறை.