வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்:'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்

01 December 2022

சாலையில்நடந்துபோகிறோம். எதிரேவந்துஒருவர்திடீர்என்றுகத்தியைக்காட்டிமிரட்டி, 'சத்தம்போட்டகுத்திக்கொன்றுடுவேன். எடுமணிப்பர்சை" என்கிறார். பயத்தால்பர்சைகொடுக்கிறோம், அவர்பறந்துவிடுகிறார். இதைவழிப்பறிஎன்கிறோம். இதுபோன்றசெயல்களைமனிதர்கள்செய்வதால், இதைமனிதக்குற்றம்என்றுசொல்லலாம். கம்ப்யூட்டர், செல்போன்கள்உதவியோடுவலைத்தளவழிகளில்இதுபோன்றுநடைபெறுவதுதான்தொழில்நுட்பவழிப்பறி. இதைசைபர்குற்றம்என்கிறோம். இந்தஇரண்டுவழிப்பறிகளையும்மனிதர்கள்தான்செய்கிறார்கள். முதல்வழிப்பறியைமனிதன்நேரடியாகச்செய்கிறான். இரண்டாவதைதொழில்நுட்பங்களில்நுழைந்துஅவனேசெய்கிறான். இரண்டிலும்நாம்பணத்தைஇழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம். சைபர்குற்றங்கள்அதிகரிப்பு இன்றுமின்னணுதொழில்நுட்பம் (டிஜிட்டல்டெக்னாலஜி) வளர்ந்து, இணையதளத்தின்பயன்பாடுஎழுச்சிஅடைந்துவருவதுடன், சைபர்குற்றங்களும்அதிகரித்துவருகின்றன. * வங்கிஏ.டி.எம். கார்டுகாலாவதியாகபோகிறது. அதனைபுதுப்பிப்பதற்குஉங்களதுஏ.டி.எம். கார்டுஎண்மற்றும்ரகசியகுறியீடுஎண்ணைகொடுங்கள்என்றுதமிழ்கலந்தஇந்தியில்பேசிவடமாநிலகொள்ளையர்கள்கைவரிசைகாட்டுகிறார்கள். அவர்கள்வங்கியில்இருந்துதான்பேசுகிறார்கள்என்றுநினைத்துரகசியகுறியீடுஎண்களைகொடுத்து, பணத்தைஇழந்தவர்கள்ஏராளம். * வங்கியில்ஆதார்கார்டுஎண்ணைஇணைக்காவிட்டால், வங்கிக்கணக்குமுடக்கப்பட்டுவிடும், மின்கட்டணத்தைஉடனடியாகசெலுத்தாவிட்டால்மின்சேவைநிறுத்தப்படும், போக்குவரத்துவிதிமீறல்அபராதகட்டணத்தைசெலுத்துங்கள்எனசெல்போன்எண்களுக்குகுறுஞ்செய்திமற்றும்இ-மெயிலுக்குஅனுப்பும்மோசடி 'லிங்க்'குகள்மூலம்நிழல்உலகில்இருந்துகொண்டுமோசடிமன்னர்கள்பணம்பறித்துவருகிறார்கள். நெட்பேங்கிங்வசதிதுண்டிக்கப்பட்டுவிடும், பகுதிநேரவேலைவாய்ப்பு, ஆன்லைன்திருமணமோசடி, ஆபாசவீடியோகால்அழைப்பு, முக்கியபிரமுகரின்பெயரில்பேஸ்புக், டுவிட்டர்உள்ளிட்டசமூகஊடகங்களில்போலிகணக்குகளைதொடங்கி, அந்தநபரின்நண்பர்கள்மற்றும்உறவினர்களிடம்பணம்பறித்தல்எனமாறுவேடங்களில்நம்மைசுற்றியேஅலைகிறதுசைபர்குற்றங்கள். * கேரளாவில் 68 வயதுமுதியவரைசமூகஊடகம்மூலம்உல்லாசவலையில்வீழ்த்திரூ.23 லட்சம்பறித்தரஷிதாஎன்றபெண்சிறைச்சாலையில்தற்போதுகம்பிஎண்ணுகிறார். * கத்தாரில்நடைபெற்றுவரும்உலகக்கோப்பைபோட்டியைபார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டாஇலவசமாகவழங்குவதாக 'லிங்க்' ஒன்றைசமூகஊடகங்களில்மோசடிக்காரர்கள்அனுப்பினார்கள். இதன்தீயநோக்கத்தைகண்டுபிடித்தசைபர்கிரைம்போலீசார்எச்சரித்தனர். சைபர்கிரைம்குற்றவாளிகள், ஆசையைதூண்டும்விதமாகதூண்டிலைவீசி, அதில்மாட்டிக்கொள்பவர்களைலாவகமாகஅமுக்கிவிடுகிறார்கள். இதனால்வியர்வைசிந்திஉழைத்தபணத்தை, பலர்நொடிப்பொழுதில்இழந்துதவிக்கிறார்கள். சிலந்திவலைபோன்றுபின்னிக்கிடக்கும்இணையவலையில், விழுந்தால்நாம்இழப்பதுபணம்மட்டும்அல்லமானமும்தான்என்பதைமறந்துவிடக்கூடாது. 'சைபர்கிரைம்' குற்றவாளிகள்உள்ளூர்முதல்சர்வதேசஅளவில்பலகொள்ளைகும்பல்கள்செயல்படுகின்றன. அந்தகும்பலைசேர்ந்தவர்கள்யார்? என்றுஅடையாளம்காண்பதில்தான்சிக்கல்இருக்கிறது. புதுப்புதுஅவதாரம்எடுக்கும்சைபர்கிரைம்குற்றவாளிகளைஒடுக்குவதுஎன்பதுசைபர்கிரைம்போலீசாருக்குசவாலானபணியாகும். எனவேபொதுமக்கள்தான்சைபர்கிரைம்என்றமாயவலையில்சிக்காமல்விழிப்புணர்வுடன்இருக்கவேண்டும். அப்போதுதான்சைபர்குற்றங்களின்எண்ணிக்கையைசைபர் (பூஜியம்) ஆக்கமுடியும். சைபர்குற்றங்கள், அதன்பாதிப்புகள், தடுக்கும்வழிமுறைகள், எடுக்கவேண்டியநடவடிக்கைகள்போன்றவைகுறித்துபல்வேறுதரப்பினரும்கருத்துதெரிவித்துள்ளனர். அதன்விவரம்வருமாறு:- கவனமாகஇருக்கவேண்டும் சேலம்சைபர்கிரைம்கூடுதல்போலீஸ்சூப்பிரண்டுசெல்லபாண்டியன்:- இன்றையகாலக்கட்டதில்அனைவரும்செல்போன்கள்மூலம்சமூகவலைதளங்களில்மூழ்கிகிடக்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப்உள்ளிட்டசமூகவலைதளங்களில்தேவையில்லாதசெயலிகளைபதிவிறக்கம்செய்தால்நம்முடையபணம்பறிபோகும்அபாயம்உள்ளது. குறிப்பாகஆன்லைன்டாஸ்க்மூலமாகத்தான்அதிகநபர்கள்தங்களதுபணத்தைஏமாறுவதாகபுகார்கள்வருகிறது. எனவே, செல்போன்எண்ணுக்கு 'லிங்க்' உடன்வரும்குறுந்தகவலில்மிகுந்தகவனமாகஇருக்கவேண்டும். வங்கிகணக்கு, ஆதார்எண்உள்ளிட்டவிவரங்களைபதிவிடக்கூடாது. பொதுமக்கள்விழிப்புணர்வுடன்இருந்தால்சைபர்கிரைம்குற்றங்களைகட்டுப்படுத்தமுடியும். விழிப்புணர்வுஇல்லை சேலம்கோட்டைபகுதியைசேர்ந்தவக்கீல்அகமதுஷாஜகான்:- பொதுவாகமக்களிடம்சைபர்கிரைம்பற்றியவிழிப்புணர்வுஇல்லை. இதனால்அதன்குற்றங்கள்அதிகரித்துவருகிறது. செல்போன்எண்களுக்குபரிசுவிழுந்திருப்பதாககுறுந்தகவல்வரலாம். அதேபோல்வங்கியில்இருந்துபேசுவதாகவும்மெசெஜ்அனுப்பலாம். அவ்வாறுவந்தால்யாரும்தங்களதுவங்கிகணக்குவிவரம், ஆதார்எண், ஓ.டி.பி.எண்போன்றவற்றைபகிரகூடாது. நாம்தான்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும். ஏதாவதுசந்தேகம்இருந்தால்சம்பந்தப்பட்டவங்கிக்குநேரில்சென்றுவிசாரிக்கவேண்டும். குற்றவாளிகள்எப்போதும்குற்றம்செய்வதற்குபுதுப்புதுவழிகளைகண்டுபிடித்துக்கொண்டேஇருப்பார்கள். எனவேநம்பாதுகாப்புஎன்பதுநம்கைகளில்தான்இருக்கிறதுஎன்பதைஉணர்ந்துசெயல்படுவதேபுத்திசாலித்தனமாகஇருக்கும். குறுஞ்செய்திவித்தியாசம் ஓய்வுபெற்றஅரசுஊழியர்தமிழழகன்:- இன்றையகாலகட்டத்தில்அறிமுகம்இல்லாதவர்களிடம்வங்கிகணக்குஎண், ஆதார்எண்களைகொடுக்ககூடாது. வங்கிஊழியர்கள்வாடிக்கையாளர்களின்வங்கிகணக்குஎண், ஆதார்எண்களைகேட்கமாட்டார்கள். காரணம்வாடிக்கையாளரின்அனைத்துவிவரங்களும்வங்கியில்இருக்கும். தேவைஎன்றால்அவர்களிடம்இருக்கும்சான்றிதழ்களைபார்த்துக்கொள்வார்கள். எனவேவங்கியில்இருந்துபேசுவதாககூறுபவர்களிடம், நேரில்வாருங்கள்என்றுகூறினால்அதன்பிறகுஅவர்கள்மீண்டும்தொடர்புகொள்ளதயங்குவார்கள். மேலும்வங்கியில்இருந்துவரும்குறுஞ்செய்திக்கும், மோசடிசெய்பவர்களிடம்இருந்துவரும்குறுஞ்செய்திக்கும்வித்தியாசம்இருக்கும். அதைவைத்தேமக்கள்எதுஉண்மையானது, எதுபொய்யானதுஎன்றுதெரிந்துகொள்ளலாம். எனவேபோலிநபர்களிடம்இருந்துபொதுமக்கள்கவனமாகஇருக்கவேண்டும். புகார்தரவேண்டும் சைபர்கிரைம்போலீஸ்இன்ஸ்பெக்டர்பழனியம்மாள்:- சமூகஊடகம்என்பதுபரந்துவிரிந்தது. அதில்பெண்என்றபெயரில்ஆண்கூடஇருக்கலாம். அதனால்யாரிடமும்பழகும்போதுகுறிப்பாகபெண்கள்கவனமாகஇருக்கவேண்டும். யாராவதுதனிப்பட்டபடங்களைதிருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால்சைபர்கிரைம்போலீசில்தைரியமாகபுகார்தெரிவிக்கவேண்டும். புகார்தெரிவிப்பவர்கள்வேண்டுகோள்விடுத்தால், அவர்களின்தனிப்பட்டரகசியங்கள்காக்கப்படும். தற்போதுபுதுப்புதுமோசடிநடப்பதாகபுகார்கள்வருகின்றன. எனவேவாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர்உள்ளிட்டசமூகஊடகங்களைமிகவும்கவனமுடன்கையாளவேண்டும். முன்பின்தெரியாதவர்களிடம்இருந்துவரும் 'லிங்க்'குகளைஒருபோதும்திறக்கக்கூடாது. பொதுமக்கள்விழிப்புணர்வாகஇருந்தால்சைபர்குற்றங்களைதவிர்க்கலாம். நூதனமுறையில்மோசடி மல்லூரைசேர்ந்தசமூகஆர்வலர்அருள்ஆனந்த்:- ஆன்லைன்மோசடிசம்பவங்கள்தற்பொழுதுபெருமளவில்அதிகரித்துவருகிறது. சொல்லப்போனால்சைபர்கிரைம்போலீசாரேகண்டுபிடிக்கமுடியாதபடிஆன்லைன்மோசடியாளர்கள்நூதனமுறையில்மோசடியில்ஈடுபட்டுவருகின்றனர். படித்தஇளைஞர்கள், தங்களதுகுடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பொதுமக்களுக்கும்விழிப்புணர்வுஏற்படுத்தும்வகையில்ஆன்லைனில்நடக்கும்மோசடிகள்குறித்துதகவல்பரிமாற்றம்செய்துகொண்டேஇருக்கவேண்டும். கடும்தண்டனை மோசடியால்பணத்தைஇழந்தகன்னங்குறிச்சியைசேர்ந்தராஜூகணேஷ்:- நான்பூவியாபாரம்செய்துவருகிறேன். எனதுவங்கிகணக்குமுடக்கப்பட்டுள்ளதாகவும், அதைபுதுப்பிக்கஅதில்தெரிவிக்கப்பட்டிருந்தலிங்கில்பான்கார்டைஅப்டேட்செய்யுமாறுஒருகுறுஞ்செய்திவந்தது. அதுஉண்மைஎன்றுநம்பிதன்னுடையவங்கிகணக்குவிவரங்கள், செல்போன்எண்ணுக்குவந்தஓ.டி.பி.விவரத்தைபதிவுசெய்தவுடன்வங்கிகணக்கில்இருந்துரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 538 மோசடியாகஎடுக்கப்பட்டது. இதனால்என்னசெய்வதென்றுதெரியாமல்திகைத்தேன். பின்னர்சைபர்கிரைம்போலீசில்புகார்செய்தேன். அவர்கள்உடனடியாகநடவடிக்கைஎடுத்துஎனதுபணத்தைதிரும்பகிடைக்கஏற்பாடுசெய்தனர். இதுபோன்றவழக்குகளைவேகமாகபுலன்விசாரணைசெய்துகுற்றவாளிகளுக்குகடும்தண்டனைஅளிக்கவேண்டும்.