வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த நீர் உடல் எடையை குறைக்க உதவுமா..? டிரை பண்ணி பாருங்க...

14 September 2021

இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி, ஸிங்க் ஆகியவையும் பெறலாம்.

உடல் எடையை சீராக பராமரிப்பது என்பது உடலழகை மீட்டெடுப்பது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் முக்கிய பொருப்பாகும். ஏனெனில் உடல் எடையை ஒட்டி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக நீரிழிவு நோய் , இரத்த அழுத்தம், பிசிஓடி, மூச்சுத் திணறல், சோர்வு இப்படி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே நாம் ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில் உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். அந்த வகையில் இந்த வீட்டு பானம் உங்களுக்கு உதவலாம்

பலரும் உடல் ஆரோக்கியம் கருதி சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்த சொல்வார்கள். ஏனெனில் அது வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக்குகிறது. இதனால் உங்களின் தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு நல்ல ஆதாரம். அதேபோல் எலுமிச்சையும் சளைத்ததல்ல. இதுவும் ஒரு அதிய கனிதான். இது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை சுத்தீகரிக்க உதவும். இதனால் உடல் எடையை குறைப்பதில் வேகமாக ஈடுபடும். எடையை சீராக பராமரிப்பது என்பது உடலழகை மீட்டெடுப்பது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் முக்கிய பொருப்பாகும். ஏனெனில் உடல் எடையை ஒட்டி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக நீரிழிவு நோய் , இரத்த அழுத்தம், பிசிஓடி, மூச்சுத் திணறல், சோர்வு இப்படி பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே நாம் ஃபிட்டாக இருக்க வேண்டுமெனில் உடல் எடையை சீராக பராமரிப்பது அவசியம். அந்த வகையில் இந்த வீட்டு பானம் உங்களுக்கு உதவலாம்.இந்த பானம் 2 முகிய மூலப்பொருட்களை கொண்டது. ஒன்று வெல்லம், மற்றொன்று எலுமிச்சை. 


இவை இரண்டும் இந்திய கிட்சன்களில் எளிமையாக கிடைக்கக் கூடிய பொருட்கள்தான்.

அதேசமயம் அவற்றின் ஆரோக்கியமும் மகத்தானது. அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து சுவைக்கும்போது அதன் பலன் இன்னும் பலம் பெறுகிறது.

பலரும் உடல் ஆரோக்கியம் கருதி சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்த சொல்வார்கள். ஏனெனில் அது வளர்ச்சிதை மாற்றத்தை வேகமாக்குகிறது.

இதனால் உங்களின் தேவையற்ற கொழுப்பை எளிதில் கரைக்கலாம். குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு நல்ல ஆதாரம். அதேபோல் எலுமிச்சையும் சளைத்ததல்ல.

இதுவும் ஒரு அதிய கனிதான். இது உடலின் நச்சு மற்றும் கழிவுகளை சுத்தீகரிக்க உதவும். இதனால் உடல் எடையை குறைப்பதில் வேகமாக ஈடுபடும்.


எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து பருகும்போது அதன் ஆற்றல் இன்னும் வேகமாக இருக்கும். உடல் எடையை சீக்கிரமாகவும் குறைத்துவிடலாம்.

இவை இரண்டையும் ஒன்றாக கலக்கும்போது விட்டமின் சி கிடைக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி, ஸிங்க் ஆகியவையும் பெறலாம். குறிப்பாக உங்கள் செரிமானத்தை சீராக்குகிறது.

சுவாசப்பாதையை சுத்தமாக்குகிறது.இத்தனை நன்மைகள் அடங்கிய இந்த பானத்தை எப்படி தயார் செய்வது..? ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

சிறு துண்டு வெல்லம் எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் வெது வெதுப்பான தண்ணீரில் கலக்குங்கள். அவ்வளவுதான் அதன் சுவையை அனுபவித்து பருகுங்கள்.

உடல் எடை நீங்கள் நினைத்தது போல் குறைந்துவிடும். தேவைப்பட்டால் இதில் சில புதினா இலைகளையும் சேர்க்கலாம்.இந்த பானம் உங்கள் உடலுக்கு ஆற்றல் தர உதவுகிறது.

இதை ஈடு செய்ய நீங்கள் சுருசுருப்பான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான் இந்த பானம் விரைவில் பலன் தரும்.