லாரி, பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரிகள் திருட்டு

30 November 2022

மதுரைமாவட்டம்டி.கல்லுப்பட்டிஅருகேலாரிமற்றும்பொக்லைன்இயந்திரத்தில்பேட்டரிதிருட்டுபோலீசார்விசாரணை.மதுரைமேலக்குயில்குடியைசேர்ந்தவர்தவபாண்டியன்மகன்சரவணன்இவருக்குசொந்தமாகடிப்பர்லாரிமற்றும்பொக்லைன்இயந்திரம்உள்ளது.இந்தநிலையில்டி.கல்லுப்பட்டிஅருகேஇவருக்குசொந்தமானப்ளூமெட்டலில்வாகனங்களைநிறுத்திவைத்திருந்தார்.லாரியின்ஓட்டுனர்கள்அதைஇயக்கவந்தபோதுலாரிமற்றும்பொக்லைன்இயந்திரங்களில்இருந்த3பேட்டரிகள்3ஸ்பேர்பேட்டரிகள்மாயமாகஇருப்பதுதெரியவந்தது.புகாரின்பேரில்டி.கல்லுப்பட்டிபோலீசார்வழக்குபதிந்துமர்மநபர்களைதேடிவருகின்றனர்.