தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

08 April 2021

தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 நேரலை செய்திகள்
கோவை மாவட்ட CEO உஷா, தஞ்சாவூருக்கு மாற்றம்.
தஞ்சாவூர் மாவட்ட CEO ராமகிருஷ்ணன், கோவைக்கு இடமாற்றம்.
அரசு அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் இடமாற்றம்.
பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவு.