எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை

22 July 2021


தமிழகத்தில் ஏற்கனவே மாநில தலைவர் எல்.முருகன் இருந்து வந்த நிலையில் தலைமையில் அவரை மத்திய இணைஅமைச்சராக பொறுப்பு வழங்கினர். இந்த நிலையில் பிஜேபி தலைமையில் முன்னாள் கர்நாடக மாநிலத்தில் காவல் துறை பதவியில் இருந்தவர் தற்போது தன்னுடைய பதவி ராஜினாமா செய்துவிட்டு பிறகு பிஜேபி கட்சியில் சேர்ந்து விட்டார். பிறகு 2021 பொது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் அவரை தமிழகத்தின் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றுள்ளார். இதனால் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி சந்தித்த வாழ்த்து பெற்றார்.