எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்

30 November 2022

டெல்லியில்உள்ளபுகழ்பெற்றஅகிலஇந்தியமருத்துவஅறிவியல்கழகத்தின்சர்வர்ஹேக்செய்யப்பட்டது. 6 நாட்களாகவேலைசெய்யவில்லை. இதையடுத்து, மத்தியஅரசின்கீழ்இயங்கும்இந்தியகணினிஅவசரநிலைமீட்புக்குழுவினர்களத்தில்இறங்கிநிலைமையைசரிசெய்யும்பணியில்ஈடுபட்டுள்ளனர். டெல்லிகாவல்துறையின்உளவுப்பிரிவுமற்றும்வியூகநடவடிக்கைபிரிவுபோலீசார்வழக்குப்பதிவுசெய்துதொடர்ந்துவிசாரணைநடத்திவருகின்றனர். ஆனால், சிலஊடகங்களில்ரூ.200 கோடிகேட்டதாகவெளியானசெய்தியில்உண்மையில்லைஎனஎய்ம்ஸ்அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். அப்படிஎந்தகோரிக்கையும்தங்கள்கவனத்திற்குவரவில்லைஎன்றனர்.