சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் விழா

27 September 2019

சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.