சுந்தரபாண்டிய தேவர் கல்வெட்டுஇடம் : தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், ஆலங்குளம் கண்மாயில் அமைந்துள்ள கல், கழுகுமலை அருகே
காலம் : சுந்தரபாண்டியன், ஆட்சியாண்டு 8 (பொ.ஆ. 13ம் நூற்றாண்டு)
செய்தி: சிதிலமடைந்துள்ளது. நெச்சுற நாட்டில் உள்ள மருதங்குளத்தில் நீர் தொங்க கொடுக்கப்பட்ட கொடை பற்றி குறிப்பிடுகிறது.

1. ஸ்வஸ்தி ஸ்ரீ சோணாடு வழங்கி யருளிய ஸ்ரீ சுந்தர பா-
2. ண்டிய தேவற் யாண்டு அ வது நெற்சுறனாட்டு மருதங்-
3. குளத்து நீர் தொங்கக் க . . . . ழவன் கொவனான முக-
4. . . . . . . தந்மம்

படம்.தகவல்..பிரசன்னா
திருநெல்வேலி தொல்லியல் கழகம்..